தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் அரியலூர் மாவட்டக்குழு கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் கே.மகாராஜன் தலைமையில் நடைபெற்றது.